இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

401shares

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, வேறு சில நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றது.

இதன் காரணமாகவே இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதமளவிலும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி