அமெரிக்காவுக்கு சவேந்திரசில்வா பதிலடி

877shares

அமெரிக்கா செல்வதற்கு தான் விசா எதற்கும் விண்ணப்பிக்கவில்லை என இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய இராணுவ தளபதி மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி