புகையிரத நிலையத்தில் வெளிநாட்டவர் இருமியதால் ஏற்பட்ட பதற்றம்! உடனடியாக விரைந்த அம்புலன்ஸ்!

37shares

பதுளை புகையிரத நிலையத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அவ்வாறு நென்றிருந்தவர்களில், ஒருவர் முகமூடி அணிந்திருந்துள்ளார். அத்துடன் அவர் தொடர்ச்சியாக இருமியவாறும் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அங்கு நின்றவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்து பீதியடைந்துள்ளனர். இதையடுத்து பதுளை குகையிரத நிலைய மாஸ்டர் பதுளை பொது மருத்துவமனைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு பெண் தாதியர்கள் அம்புலன்சில் வந்து அந்த நபரை பரிசோதித்துள்ளனர். பின்னர் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் அல்ல சாதாரண இருமல் என்பதால் வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

loading...