மாதகல் கடற்பரப்பில் பெருந்தொகை தங்கத்தை கடத்திச் சென்ற இருவர் சிக்கினர்

72shares

மாதகல் கடற்பரப்பில் தங்கத்தை கடத்திச் சென்ற இருவரை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்துள்ளது.

மாதகல் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பெடகொன்று செல்வதை கடற்படை அவதானித்தது.

கடற்படை வருவதை கண்ட படகில் இருந்தவர்கள் தாம் கொண்டு சென்ற தங்கத்தை கடலில் வீசிவிட்டு தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளனர்.இதன்போது அவர்கள் இருவரையும் கடற்படை கைது செய்துள்ளது.

அத்துடன் கடலில் வீசப்பட்ட தங்கத்தையும் கடற்படை மீட்டுள்ளது.அந்த தங்ம் 14 கிலோ பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

கைப்பற்றப்பட்ட 14 கிலோ தங்கம், கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் படகு என்பன காங்கேசன்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரளைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...