ஷவேந்திர சில்வாவுக்காக அமெரிக்காவிடம் மன்றாடும் இலங்கை! அமெரிக்காவின் பதில் என்ன?

187shares

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz)இன்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, இராணுவத் தளபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடை குறித்தான இலங்கை அரசின் ஆட்சேபனையை அமெரிக்க தூதுவருக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க அரசிற்கு விளக்குவதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!