உலகிலேயே தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் தான்! யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பெருமிதம்

577shares

யாழ்ப்பாண மண்ணை மரியாதையுடன் வணங்குகிறேன் என யாழ். மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், யாழ்ப்பாண மண்ணானது பெருமைக்கும், பண்பாட்டுக்கும் பெயர்போனது. உலகில் தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறது.

அவ்வாறான மண்ணினை நினைத்துப் பெருமைப்படுகிறேன். மரியாதையுடன் வணங்குகிறேன் என்றார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்