இலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது

516shares

பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தளங்கம - வெலகடே சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி புனரமைப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரை தமது வாகனத்தில் மோதிய பின் தப்பி சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், 42 வயதான மீகஹதென்னவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You may Like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!