பூரண குணமடைந்து இலங்கையிலிருந்து சீனாவுக்கு பறந்தார் சீனப் பெண்

60shares

கொரோனவைரஸ் பாதிப்புக்குக்காக இலங்கையில் சிகிச்சை பெற்ற 43 வயதுடைய சீனப் பெண் இன்று மாலை சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 26 நாட்களாக அவர் அங்கொடை தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பூரண சுகமான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இதன்பின் அவர் இன்று மாலை சீனாவின் குவான்சுக்கு புறப்பட்டு சென்றார்.

இதன்போது அவரை வழியனுப்பி வைப்பதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வைத்தியர் அனில்ஜாசிங்க உள்ளிட்டோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை