க‌ருணாவிடமிருந்து வில‌கினார் ச‌ர்வ‌தேச‌ பொறுப்பாள‌ர்

82shares

வ‌வுனியா மாவ‌ட்ட‌ம் ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ இணைப்பாள‌ராக‌ இதுவ‌ரை கால‌மும் த‌மிழ‌ர் ஐக்கிய‌ சுதந்திர‌ முன்ன‌ணியில் பதவி வகித்து வந்த பொன்னுத்துரை அரவிந்தன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக ரெிவித்து உத்தியோகபூர்வ கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் வழங்கியுள்ளார்.

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வ‌வுனியா மாவ‌ட்ட‌ம் ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ இணைப்பாள‌ராக‌ இதுவ‌ரை கால‌மும் ப‌த‌வி வ‌கித்து ம‌க்க‌ளுக்கான‌ சேவைக‌ளைச் செய்து வ‌ந்த பொன்னுத்துரை அரவிந்தன் ஆகிய நான் க‌ட‌ந்த‌ தேர்த‌லில் அர‌சாங்க‌த்தின் வெற்றிக்காக‌ பெரிதும் பாடுப‌ட்டு செய‌ல்ப‌ட்டேன் த‌ற்போது என் க‌ட்சியில் ப‌ல‌ர் இளைய‌வர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்க‌ வேண்டும்.

ம‌ற்றும் என் த‌னிப்ப‌ட்ட‌ வேலை சுமை கார‌ண‌மாக‌ த‌மிழ‌ர் ஐக்கிய‌ சுதந்திர‌ முன்ன‌ணியில் இருந்து வில‌கி நான் என் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையினை வாழ்வத‌ற்காக‌ என் ச‌ர்வ‌தேச‌ ம‌ற்றும் வ‌வுனியா மாவ‌ட்ட‌ இணைப்பாள‌ர் ப‌த‌வியில் இருந்து இன்றிலிருந்து வெளியாகி அக் க‌ட்சி செய‌லாள‌ர் நாய‌க‌மிட‌ம் என் வில‌க‌ல் தொட‌ர்பான‌ ஆவ‌ண‌த்தினை கைய‌ளிப்புச் செய்துள்ளேன்.

என‌வே க‌ருணாவால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அனைத்து பொறுப்புக‌ளையும் க‌ட்சியிட‌ம் மீண்டும் கொடுத்துவிட்டேன் இன்றிலிருந்து க‌ட்சி தொட‌ர்பான‌ எந்த‌ ஒரு செய‌ல்பாட்டுக்கும் என‌க்கும் எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என்ப‌த‌னை நான் என் சுய‌ விருப்ப‌த்துட‌ன் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

.............................................................................

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?