பல வேடிக்கையான விடயங்களை ஐ.நாவில் தெரிவித்த ஸ்ரீலங்கா அரசு

209shares

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றையதினம் பேசியவேளை பல வேடிக்கையான விடயங்களை தெரிவித்துள்ளதாக தமிழர் இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்ட நிஷா பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் வைத்து ஐ பி சி தமிழுக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் போது மக்கள் தெளிவான பதிலை தந்ததாக குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டதாக நிஷா பீரிஸ் தெரிவித்தார்.

அவரின் செவ்வி காணொளி வடிவில்,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!