இலங்கையில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் பேராபத்து!

713shares

2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுகாதாரத் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இதனை கூறினார்.

புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்கள் காரணமாக ஆறு பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!