கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலக்கு வைக்கப்பட்ட அனந்தி!

40shares

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத் தொடரில் தான் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் போது தான் இலக்கு வைக்கப்பட்டதாக ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபையின் அமைச்சருமான அனந்த சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர், அங்கிருந்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், நேற்றைய தினம் இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறியிருக்கிறது. அரசாங்கத்தின் முடிவினை வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பிலும், மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!