தமிழர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! இராணுவத்தினரின் செயலால் அதிருப்தி

238shares

தமிழர் பகுதிக்கு வரும் தென் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மனங்களில் பக்கசார்பான கருத்துக்கள் விதைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இன்று தமிழர் பகுதியில் உள்ள ஆனையிறவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆனையிறவு மற்றும் மந்துவில் இராணுவ வெற்றியிடங்களை பார்வையிடுவதில அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அங்கு சென்றுள்ள மக்களுக்கு 2009 அம் ஆண்டிற்கு முன்னர் ஆனையிறவில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பிலும், இராணுவத்தினாரின் முறியடிப்பு தொடர்பிலும் பக்கச்சார்பாக பிரச்சார கருத்துக்களை இராணுவத்தினர் முன்வைப்பதாக தெரிவிக்கப்டுகின்றது.

இதன் காரணமாக ஒரு சமுகத்தினரின் மனங்களில் பக்கசார்பான கருத்துக்கள் விதைக்கப்படுவதாகவும் சமுகங்களிற்கிடையில் ஏற்பட்டிருந்த நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்பட்டுள்ளதாகவும் சமுக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!