கொரோனாவை கட்டுப்படுத்தும்வரை தடை! விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி

140shares

கொரோனா வைரஸ் ஶ்ரீலங்காவில் முற்றாக கட்டுப்படுத்தும்வரை நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் ஶ்ரீலங்காவும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

தற்போதுவரை 82 பேர் ஶ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஶ்ரீலங்காவில் முற்றாக கட்டுப்படுத்தும்வரை நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியுடன் இன்றைய முக்கிய செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?