கொரோனாவின் ஆபத்தை அறியாத இளைஞர்கள்! பொலிஸாரைக் கண்டதும் தலைதெறிக்க ஓடும் காட்சிகள்

263shares

இலங்கையில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டை விட்டு யாரையும் வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் மக்களுக்கு பல முறை தெரிவித்தும் சிலர் அதை கவனத்தில் எடுப்பதில்லை.

வெளியில் செல்வதும், விளையாடுவது என கொரோனாவைப் பற்றி சரியாக தெரியாது உள்ளனர்.

இவ்வாறாக இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு வேளையில் கைதானவர்கள் மாத்திரம் 700 ஐ தாண்டியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வீதியில் திரியும் மக்கள் பொலிஸாரைக் கண்டதும் ஓடி ஒழியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

you may like this?

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?