சுவிஸ் மதபோதகரின் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்ட மேலும் இருவர் புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல்!

46shares

சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்தவரினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆராதனையில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த வீட்டில் உள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு பொலிஸாரினால் குறித்த வீடு அடையாளப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!