யாழில் பொது மக்களிடையே ஏமாற்றம்! காரணம் என்ன?

721shares

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், நகை அடகு வைக்க சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகைகளை அடகு வைப்பதற்கு சென்ற போது அடகு வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக விசனம் தெரிவித்துள்ளனர்

எவ்வாறாயினும் இன்றைய தினம் காலை 8 மணியிலிருந்து 12 மணிவரைக்குமான சேவையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் சில அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துரைத்த பொது மக்கள்,

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!