ஊரடங்கு வேளையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மன்னார் பொலிஸ்!

156shares

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமான செயற்பாடுஅனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வீதிகள் சந்தைகள் வெறிச்சோடிக்காணப்படும் நியைில் வீதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவின்றி தவிக்கின்றன.

இந்நிலையில் உணவின்றி தவிக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு மன்னார் பொலிஸார் உணவளிப்பதை படத்தில் காணலாம்.

You May Like This
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!