நாளை காலை தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம்!

193shares

ஸ்ரீலங்காவில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,

கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும்வரை மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று மீள மதியம் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன் ஸ்ரீலங்காவின் ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டு நாளை 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!