அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு! கைது செய்யப்பட்டுள்ள பலர்

29shares

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வேளையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இன்று நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இரண்டாயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 729 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்