ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்

372shares

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினையடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்து ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும்.

இந்நிலையில், புத்தளத்திலும் வட மாகாணத்திலும் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு, மதியம் 2 மணிக்கு மீள அமுலாக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை மதியம் 2 மணிக்கு மீள அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டமானது திங்கட்கிழமை காலை 6 மணிவரைக்கும் தொடரும்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீள் அறிவிப்பு வரையில் நீக்கப்படாது.

ஏனைய பகுதிகளில் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், அதேநாள் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்