கந்தக்காடு தனிமைப்படுத்தல் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது குழு!

39shares

அநுராதபுரம் கந்தக்காடுப் பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய மூன்றாவது குழு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேறியவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்