கொரோனா பரவுவதை தடுக்க இப்படியுமொரு முன்மாதிரியான செயற்பாடு

59shares

தற்போது நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதார பிரிவினரும் செய்து வருகின்றனர்.

இந் நிலையில் சில தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து வருகின்றனர். இதற்கிணையாக கொட்டகலை சாந்திபுர நலன்புரி சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பிரதேசத்திற்கு வரும் அனைவரும் கைகழுவிட்டு வருவதற்கு ஒரு கைழுவும் குழாய் ஒன்றினை ஊருக்கு நுழைவாயிலில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இன்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டநிலையில் பெரும் எண்ணிக்கையான மக்கள் நகரங்களுக்கு சென்று வருவதனால் வைரஸ் கிருமி பரவுவதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொது நல செயற்திட்டம் இங்கு வாழும் பொது மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!