மீன்வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

104shares

வடக்கு உட்பட கொழும்பு, கம்பகா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்று ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மக்கள் பொருள் கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு துறை பாரிய வாகன நெரிசலையும், மிகப்பெரும் சன நெரிசலையும் இன்று அதிகாலை 06.00 மணிமுதல் சந்தித்துள்ளது.

மீன்கள் வாங்குவதற்காக மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டுள்ளதால் அங்கு பெரும் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சனநெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்