உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களை முடக்கியுள்ள கொரோனா

11shares

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா எனப்படும் கொவைட்-19 வைரஸை கட்டுப்படுத்த உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலகலாவிய ரீதியில் இதுவரை 21,238 பேர் உயிரிழந்துள்ளதுடன் 470,873 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் சுமார் 22.6 வீத மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்தந்த நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

இலங்கை, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் தத்தமது நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

சவூதி அரேபியா, ஐவரிகோஸ்ட், சிலி, சேர்பியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!