கடந்த 36 மணிநேரத்தில் கொரோனா தொற்று தொடர்பில் வெளியான அறிவிப்பு

45shares

கடந்த சில மணிநேரங்களாக, கோவிட் உடன் புதிய நோயாளி எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதன்படி, இலங்கையில் இதுவரை சீனப் பெண் உட்பட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆகும்.

கடந்த 36 மணி நேரத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, 255 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாதிக்கப்பட்ட சில நபர்கள் முழுமையாக குணமடைந்து கடந்த சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!