மூன்றாவது நபரும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

57shares

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

ஐ டி எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சைப்பிரிவில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!