கொரோனா தடுப்பு தொடர்பாக யாழில் கூடியது அவசர கூட்டம்!

35shares

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது தொடர்பாக அவசர கூட்டம் இன்று வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது.

பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், படை அதிகாரிகள் தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தகர் சங்கத்தினர் வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!