கொரோனா அச்சம்! பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

29shares

முதலீட்டு சபைக்குரிய அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களையும் இராணுத்தினரின் தலையீட்டுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருகின்றனர் என கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பியகம மற்றும் சீத்தாவாக்கை ஆகிய சுதந்திர வர்த்தக வலயங்களில் காணப்படும் ஆடைகள் உற்பத்தி, உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு பாரிய சுகாதா பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?

பிரித்தானியப் பிரதமரின் தற்போதைய நிலை என்ன? பொறுப்புக்கள் யாரிடம்?