இலங்கையில் 18 ஆயிரம் உல்லாசப்பயணிகள் -விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

60shares

இலங்கையில் தற்போது 18 ஆயிரம் உல்லாசப் பயணிகள் உள்ளதாக இலங்கை சுற்றுலா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கையில் குடிவரவு திணைக்களத்தின தரவுகளின்படி 18,093 உல்லாசப்பயணிகள் இலங்கையில் உள்ளனர்.

குறித்த உல்லாசப்பயணிகள் தமது நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராகவே உள்ளோம்.

தற்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தாலும் விமான நிலையத்திற்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளை செய்து தர பிரதி பொலிஸ மா அதிபர் உறுதியளித்துள்ளதுடன் வாகனம் மற்றும் சாரதியையும் ஒழுங்கு செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார்.

விமானநிலையம் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய முடியாத உல்லாசப்பயணிகள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தொடர்பு கொள்ளலாம்.அல்லது இலங்கை சுற்றுலா திணைக்களத்துடன் 1912 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!