அரச ஊழியர்களுக்கு நிதி அமைச்சு விடுத்துள்ள செய்தி!

218shares

அனைத்து அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் நிதி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஸ்ரீலங்காவிலும் தாக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து அரச ஊழியர்களின் வேதனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!