அரச ஊழியர்களுக்கு இம்முறை புது வருடத்திற்கான சம்பள முற்கொடுப்பனவு இல்லை!

109shares

தமிழ், சிங்கள புது வருடத்திற்கான சம்பள முற்கொடுப்பனவு வழ்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகின்றது.

சீனா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. தற்போதுவரை 106 பேர் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற.

இந்நிலையில் தமிழ், சிங்கள புது வருடத்திற்கான சம்பள முற்கொடுப்பனவு 10,000/- அரச ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படாது என்று பொது நிர்வாக சுற்றுநிரூபம் 07/2020 மூலம் அரசு அறிவித்துள்ளது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்