பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் நாளாந்த ஓய்வும் இரத்து

40shares

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் நாளாந்த ஓய்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!