இலங்கையில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிப்பு

302shares

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதி ஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

you may like this?

இதையும் தவறாமல் படிங்க
தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கிடைத்த பாராட்டுக்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கிடைத்த பாராட்டுக்கள்!

தாயார் கர்ப்பிணி! 4 வயதுச் சிறுவனுக்கு கொரோனா வைரஸ்  உறுதி.. உடனடியாக கொழும்புக்கு மாற்றம்

தாயார் கர்ப்பிணி! 4 வயதுச் சிறுவனுக்கு கொரோனா வைரஸ் உறுதி.. உடனடியாக கொழும்புக்கு மாற்றம்