கொரோனா வைரஸ் தாக்கி உயிர் பிரியும் கடைசி நிமிடங்களும், ஓரளவு தடுப்பு நடவடிக்கைகளும்.

150shares

கொரோனா தாக்கி கடுமையான அவஸ்தையை அனுபவித்த பிறகே நோயாளிகளுக்கு உயிர் போயுள்ளதை வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

உலகம் கண்ட எத்தனையோ வைரஸ்களை விட மிக மோசமானது கொடூரமானது என உலக விஞ்ஞானிகள் இதை குறிப்பிடுகின்றனர்.

காய்ச்சல், இருமல், சளி, நடுக்கம் என்று ஒருசில அறிகுறிகள் சொன்னாலும், நாக்கில் டேஸ்ட் தெரியவில்லை என்றாலும், வாசனையை நுகர முடியாத திறன் ஏற்பட்டாலும் அதுவும் கொரோனா அறிகுறி என்கிறார்கள்.

எந்த அறிகுறியும் இல்லாமல்கூட இந்த வைரஸ் பரவும் என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.

இந்த வைரைஸ் சுவாச பாதையில் தடித்த சளியை உருவாக்குகின்றது. அந்த சளி வெகு விரைவாக உறைந்துவிடுகிறது.

இப்படி உறைந்துவிடுவதால், சுவாச பாதையை அடைத்து கொள்கிறது. இந்த பாதையை விலக்கிவிட மருந்தின் மூலம் சிகிச்சை செய்து, அடைப்புகள் நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் மூச்சுக்குழாய் பாதை திறக்கும். இதுதான் தீர்வு.

ஆனால், இப்படி அடைப்பை நீக்கி, பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவைப்படும். அதற்குள் நோயாளி இருமி, இருமி, மூச்சு திணறல் ஏற்பட்டு சொல்ல முடியாத அவஸ்தைக்குள்ளாகி கடைசியில் உயிர் பிரிகிறது.

உடற்கூற்று பரிசோதனை செய்யும்போதுதான் இந்த வைரஸின் தாக்கம் எவ்வளவு அபாயகரமானது என்பது வைத்தியர்களுக்கு தெரியவந்துள்ளது.

அதற்காகத்தான் ஒருசில டிப்ஸ்களையும், ஆலோசனையும், டாக்டர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க சொல்கிறார்கள்.

சுடச்சுட பானங்கள் ஏதாவது குடிக்க வேண்டும், கோஃபி, டீ, சூப், வெந்நீர் என 20 நிமிஷத்துக்கு ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.

இதில் அதிகமாக வெந்நீரை குடிக்க சொல்கிறார்கள்.. உணவுக்குழாய் வழியாக வெந்நீர் சென்று, ஜீரணத்தை அதிகப்படுத்தும். அடிக்கடி வெந்நீருடன், உப்பு, லெமன் அல்லது வினிகிரையும் சேர்த்து வாயை கொப்பளிக்க வேண்டும் என்கிறார்கள்.

வைரஸ் நாம் போட்டிருக்கும் ஆடையில் கூட இந்த வைரஸ் ஒட்டிக் கொள்ளுமாம். அதனால் வெளியில் சென்றுவந்தால், உடனே அணிந்திருக்கும் துணியை கழுவ வேண்டும், குளித்துவிட வேண்டும். துணிகளை நல்ல வெயிலில் உலர்த்தினால் வைரஸ் ஓரளவு கொல்லக்கூடும்.

எந்த உலோகத்தின் மேற்பரப்பையும் வெறுங்கைகளால் தொடக்கூடாது. ஏனென்றால் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் அப்படியே தங்கியிருக்கும். அதனால்தான் கதவின் கைப்பிடியைகூட தொடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.


you may like this?

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!