தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

311shares

உலகளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின விலை 1625 டொலராக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் அண்டுக்கு பிறகு தங்கத்தின் விலையில் எற்ப்பட்ட பாரிய உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள்.

ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி