மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்! முக்கிய மாவட்டங்களின் விபரம் வெளியானது

611shares

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது..

இந்நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,வெளிநாட்டு விமானங்கள் ஏப்ரல் 7ஆம் திகதி வரை தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்