ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

80shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிதுள்ளது.

இலங்கையில் நாளாந்தம் கொரோனா நோயாளர்கள் குணமடைந்தாலும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றது.

இதன் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்கள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதோடு, காலவரையறையின்றி ஊரடங்கு சட்டமும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்