காலவரையறையின்றிய ஊரடங்கு உத்தரவால் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

111shares

கண்டி-அக்குரன மற்றும் புத்தளம்-கடயன்குளம் பகுதிகளில் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிரதேசத்தின் ஒரு பகுதி மூடப்படுவதாக இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரால் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் கொல்லி வைரஸ் அதிகமாக பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை