ஸ்ரீலங்காவின் சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டன! பொது மக்கள் வெளியேறவும் தடை

26shares

அக்குறணை கம்மாண பிரதேசம் முழுவதும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 நாட்கள் வரை அப்பகுதிக்குள் பிரவேசித்தல் அல்லது வெளிச்செல்லுதல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அட்டுளுகம மற்றும் கடையன்குளம் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.

அக்குறணை மற்றும் புத்தளம் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு ஆளான இருவர் இனம்காணப்பட்டுள்ளமையினை அடுத்த இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி