கொரோனா நோயாளி உயிரிழந்தால் எப்படி அடக்கம் செய்யப்படுவார்?

294shares

இலங்கையில் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டவர் உயிரிழந்தால் எவ்வாறு அடக்கம் செய்யப்படுவார் என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச நெறிமுறைகளுக்கமையவே குறித்த நபரின் சடலம் அடக்கம் செய்யப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இலங்கையில் மாரவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி