ஆபத்தான நேரத்தில் ஸ்ரீலங்காவிற்கு நேசக் கரம் நீட்டியது சீனா!

149shares

ஸ்ரீலங்காவிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சீனா மீண்டும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.

சீனாவின் China Merchants Port Group 1000 சோடி சத்திர கிசிக்சைப் பிரிவு உடைகள், பாதுகாப்பு கவசங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, Global leading ICT & 5G Giant HUAWEI, நிறுவனம் 10 மில்லியன் சத்திரகிசிச்சை முகக்கவசம் , 200 sets தற்காப்பு ஆடை கவசங்கள் Personal protective equipment , 100 கண்களுக்கான கவசங்கள், 50 லீற்றர் 30 Hand Sanitiser என்பன சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான சீன துணைத்தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!