மக்களின் நலனுக்காக இறந்த மகளின் சடலத்தைக் கூட பார்க்க மறுத்த தந்தை

677shares

சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட தந்தை தனது சிறிய மகள் உடல்நலக்குறைவால் இறந்தநிலையிலும் அவரது சடலத்தை பார்க்க வீட்டிற்கு வர மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட தந்தை பேருந்து சாரதியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவரது மகள் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரிடம் தெரிவித்த போது மக்களின் நலன்சார்ந்து தனது மகளின் சடலத்தை பார்க்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனினும் பின்னர் அவர் மகளின் கல்லறையை சென்று பார்த்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை