கொரோனா வந்தவர்கள் போன்று வீட்டுக்குள் பதுங்கிக் கொண்ட அமைச்சர்கள்! கடும் கோபத்தில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

41shares

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சரியான முறையில் பங்களிப்பு செய்வதில்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஊடக கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் மாத்திரம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொரோனாவை கட்டுப்படுத்த எப்படியான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவரது அமைச்சர்கள் கொரோனா தொற்றியவர்கள் போன்று எதனையும் தேடி பார்க்காமல் வீடுகளில் பதுங்கி இருக்கின்றனர் என்று பேசியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி