ஸ்ரீலங்காவில் 10 மருத்துவர்கள் சுய தனிமைப்படுத்தலில்! இருவருக்கு கொரோனா - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்

23shares

கொரோனா வைரஸ் காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ளார்.

இவர்களில் மருத்துவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றியதுடன் சிலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி