இலங்கையில் பத்து கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

26shares

கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பத்துப்பேர் ஐ டி எச் மருத்துவ மனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 104 பேர் மருத்துவமனையில் உள்ளதாகவும் மேலும் இரண்டு வெளிநாட்டவர் உட்பட117 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை