இலங்கையில் ஏன் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது? அம்பலப்படுத்திய அதிகாரி!

99shares

இலங்கையில் முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் ஒரு சில தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு முகக்கவசங்களை இறக்குமதி செய்து அவற்றை அதிக விலைக்கு மீள் ஏற்றுமதி செய்தமையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மருந்தக அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க இதனை தெரிவித்தாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டே கடந்த 16 ஆம் திகதி முகக்கவசங்களை மீள் ஏற்றுமதி செய்ய தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவே முகக்கவசங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தாகவும் டொக்டர் கமல் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி