தற்போது வெளியான செய்தி! ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை அதிகரித்தது

522shares

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் தற்போது வரை குணமடைந்துள்ளனர். எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடும் சுகாதார தன்மையோடும் இருக்குமாறு சுகாதார அமைப்பும் அமைச்சும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோன்று, அரசாங்கம் கொடுத்தும் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி