தனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்யும் நிறுவனம்!

330shares

ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக முன்னரே ஸ்ரீலங்காவில் தரையிறங்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்ததோடு வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் தனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை