வெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்!

622shares

இன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் அதில் நால்வர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸ் போதகருடன் தொடர்பை பேணியவர்கள்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி